புதுதில்லி ஐஐடி ரூர்கியில் 18 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன: ஆர்.டி.ஐ தகவல் நமது நிருபர் டிசம்பர் 6, 2019 நடப்பு கல்வியாண்டில் ஐஐடி ரூர்கியில் 18 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது.